கல்வித் திட்டம் - 2

ஈருலக கல்வியை ஓரிடத்தில் பெற

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

ஜாமிஆ உமர் பின் கத்தாப் இஸ்லாமிய கல்வியகம் – அபிராமம்

வழங்கும் . . .

உங்கள் மகன் எட்டாம் வகுப்பு செல்கிறாரா . . .
இதோ அவருக்காகவே!

கல்வித் திட்டம்:
  • ஹாஃபிழ்
  • ஆலிம் மற்றும்
  • B.A.I.S.பல்கலைக்கழக பட்டம்
கால அளவு:
  • 5 + 3 ஆண்டுகள்
கல்வித் தகுதி:
  • 7ம் வகுப்பு தேர்ச்சி
சிறப்பு அம்சங்கள்:
  • தனித்திறன் மேம்பாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு
    நூலகம்
    மஸ்ஜித்
    தஜ்வீத்
    அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிகள்
    பொது அறிவு
  • ஆளுமையும் தலைமைத்துவ பண்பும் கொண்ட இளைய தலைமுறைய உருவாக்கும் சிறந்த திட்டத்துடன் வடிவமைக்கப்பட்ட கல்விக்கூடம்.

தேசத்தை வழிநடத்தும் சிறந்த அதிகாரியாகவும் ஆலிமாகவும் உங்கள் மகனை கனவு காணுங்கள்.

தொடர்புக்கு:

ஜாமிஆ உமர் பின் கத்தாப் இஸ்லாமிய கல்வியகம்
அபிராமம்
செல்: 9629822234

ஜாமிஆவின் சிறப்பு அம்சங்கள்:

·        இருகல்வியும் ஒருசேர படிக்கக்கூடிய வாய்ப்பு.

·         8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 5 ஆண்டு பாடத்திட்டம்.

·        12ஆம் வகுப்பு முடியும் போதே ஆலிம்.

·        ஹிப்ளு பிரிவுகள். தஜ்வீத் மற்றும் தஹஜ்ஜி முறை.

·        மதினா பல்கலை கழக பாடத்திட்டம்.

·        10ஆம் & 12ஆம் வகுப்பிற்கு மத்திய அரசின் NIOS பாடத்திட்டம்.

·        தினமும் News paper வாசித்தல்.

·        பொது அறிவு பயிற்சிகள்.

·        விளையாட்டு பயிற்சிகள்.

·        தரமான உணவு.

·        உலக தரம் வாய்ந்த நூலகம்.

·        குறைந்த கட்டணம்.